Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
13
இன்ஸ்டாகிராம் Password ஐ உடனே மாற்றுங்கள் !

Gossip Sooriyan Fm - இன்ஸ்டாகிராம் Password ஐ உடனே மாற்றுங்கள் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

159 Views
அண்மையில் பெரும்பாலான இன்ஸ்டாகிராம் பயனர்களின் கடவுச்சொல்லை மாற்றியமைக்குமாறு (Password Reset) மின்னஞ்சல் அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், தங்களின் கோரிக்கை எதுவும் இல்லாமல் தானாக வந்த இந்த வேண்டுகோளை தொடர்ந்து, இணையதள கணக்குகள் முடக்கப்பட்டு இருக்கலாம் என்று பயனர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா விளக்கமளித்துள்ளது.

அதில், பயனர்களுக்கு வந்த மின்னஞ்சல்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வந்து இருப்பதாகவும், பயனர்களின் தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதியளித்துள்ளது.

எங்கள் தரவு பாதுகாப்பில் எந்தவொரு அத்துமீறிய ஊடுருவலும் நடைபெறவில்லை, பயனர்களின் அனைத்து கணக்குகளும் பாதுகாப்பாக உள்ளது.

கடவுச்சொல் தொடர்பான மின்னஞ்சல் ஏதேனும் வந்தால், அவற்றை பயனர்கள் புறக்கணிக்கலாம் என்று Meta நிறுவனம் தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top