Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
16
மீண்டும் திரைப்படத்தில் இணையும் ரஜினி மற்றும் விஜய் சேதுபதி!

SOORIYAN GOSSIP - மீண்டும் திரைப்படத்தில் இணையும் ரஜினி மற்றும் விஜய் சேதுபதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

226 Views
ரஜினி நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. 
'ஜெயிலர்'திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை தவிர்த்து மேலும் சில முக்கிய நடிகர்களும் ரஜினியுடன் 'ஜெயிலர்2' திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாலய்யா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு, சந்தானம், ஃபஹத் பாசில், தமன்னா, வித்யா பாலன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் 'பேட்ட' (2019 ஆண்டு ) திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதி ரஜினிகாந்துடன் 'ஜெயிலர்2' திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

இதுதொடர்பாக, விஜய் சேதுபதி அளித்த பேட்டியில், "எனக்கு ரஜினி சாரை பிடிக்கும். அதனால்தான் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறேன். அவருடன் இருக்கும்போது பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்" என தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top