Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
25
இரவில் தூங்குவதற்கு முன் மறந்தும் இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்!

SOORIYAN GOSSIP - இரவில் தூங்குவதற்கு முன் மறந்தும் இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

138 Views
எப்போதுமே இரவில் நன்றாக தூங்கினால் தான் நாம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். ஆனால் தற்காலத்தில் பலரும் பின்பற்றும் நவீன மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறை, மன அழுத்தம் போன்றவை காரணமாக பலரும் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்குவதில்லை.
இரவில் தூங்குவதற்கு முன் சாக்லேட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சாக்லேட்களில் உள்ள அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளடக்கம் அஜீரணம் மற்றும் அமில எதுக்களிப்புக்கு வழிவகுக்கும். அதிக காரமாக இருக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் குறிப்பாக சீஸ் கலந்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

இரவில் தூங்குவதற்கு முன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் ஐஸ்கிரீம் இரவு தூக்கத்தைத் தொந்தரவு செய்கிறது. இதற்கு காரணம் அதில் இருக்கும் அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு உள்ளடக்கமே, இவை இரத்த சர்க்கரை அளவில் அதிகரிப்பை ஏற்படுத்துகிறது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top