Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
27
நடிகர் சூர்யாவின் 50 ஆவது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்

SooriyanFM Gossip - நடிகர் சூர்யாவின் 50 ஆவது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

198 Views
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் அடுத்ததாக திரைக்கு வரவுள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கி உள்ள இத்திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் திகதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் சூர்யா தனது 50ஆவது படத்திற்காக இயக்குனர் மாரி செல்வராஜுடன் கைகோர்க்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தை தாணு தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46ஆவது படத்திலும், ஆவேஷம் பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் 47ஆவது படத்திலும் நடித்து வருகிறார். மறுபுறம், மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top