கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் 2003ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'காக்க காக்க'
இந்நிலையில் காக்க காக்க திரைப்படம் 23 ஆண்டுகளுக்குப் பின்னர் மறு வெளியீடு செய்யப்படவுள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதற்கு முன்பாக தாணு தயாரிப்பில் உருவான 'சச்சின்' திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.