ராஜ்குமார் பெரியசாமி - தனுஷ் இணையும் திரைப்படம் 'D55 '. இத்திரைப்படத்தை தனுஷின் Wunderbar ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.
இத்திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
மேலும், 'D55' திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார் என்று திரைப்படக்குழு Poster வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், 'D55' திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கிறார் என்று திரைப்படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது.