Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
06
இந்த மாதம் வெளியாகவுள்ள ராதிகாவின் புதிய திரைப்படம் !

SOORIYAN GOSSIP - இந்த மாதம் வெளியாகவுள்ள ராதிகாவின் புதிய திரைப்படம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

84 Views


இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள 'தாய் கிழவி' திரைப்படதிற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இத் திரைப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத் திரைப்படம் உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.


இத் திரைப்படத்தில் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். இத் திரைப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி
இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.


இதனைத் தொடர்ந்து 'தாய் கிழவி' திரைப்படம் இந்த மாதம் 20 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என திரைப்படக்குழு தெரிவித்துள்ளது. இந்த திரைப்படத்தின் முதல் பாடலான"தாய் கிழவி வாரா.." நேற்று வெளியாகியது. இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top