Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
07
தனுஷின் 'குபேரா' திரைப்படம் ஜப்பானில் !

Gossip Sooriyan Fm - தனுஷின் 'குபேரா' திரைப்படம் ஜப்பானில் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

208 Views












இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் - நாகர்ஜுனா - ராஷ்மிகா மந்தனா நடித்த திரைப்படம் 'குபேரா'.

இத்திரைப்படம் 2025ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்த நிலையில், 'குபேரா' திரைப்படம் ஜப்பானில் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் ரிலீஸ் திகதி மற்றும் ப்ரோமோஷன் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top