Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
07
பெண்களுக்கு முகத்தில் இலேசாக மீசை, தாடி வளர்ந்தால் ஆபத்தா?

SOORIYAN GOSSIP - பெண்களுக்கு முகத்தில் இலேசாக மீசை, தாடி வளர்ந்தால் ஆபத்தா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

211 Views
சில பெண்களுக்கு மீசை இலேசாக வளரும். மீசை என்றில்லை, இலேசாக தாடியும் வளரக்கூடும். இப்படி முகத்தில் முடி வளர்வது இயல்புதானா, அல்லது ஏதேனும் நோய் அறிகுறியா, அப்படியென்றால் அது எப்போது பிரச்சனையாகிறது, மருத்துவரை அணுக வேண்டுமா என்பது பற்றியெல்லாம்தான் பல்வேறு சந்தேகங்கள் இன்றைய பெண்களுக்கு இருக்கிறது.

பொதுவாக தெற்கு ஆசியா, அரபு நாடுகள் போன்ற இடங்களிலுள்ள பெண்களுக்கு மரபு காரணமாக முகத்தில் முடி வளரும் வாய்ப்பு உள்ளது. இது நிலப்பரப்பு மற்றும் மரபு சார்ந்தது என்பதால் அச்சம் தேவையில்லை.

பெண்களின் உடல் பாகங்களில் அதிகப்படியான முடி வளர்ச்சியை ஏற்படுத்தும் ஹிர்சுட்டிசம், பொதுவாக ஆண்ட்ரோஜன்கள் எனப்படும் ஹார்மோன்களின் அதிகரிப்பால் ஏற்படுகிறது. இது 5 முதல் 10 சதவீத பெண்களைப் பாதிக்கிறது.அளவுக்கதிகமாக முடி வளர்ச்சி இருந்தால் ஷேவ் செய்வது தற்காலிகமான தீர்வு மட்டுமே. ஆனால் அந்த முடி வளர்ச்சி ஏதேனுமொரு நோயின் அறிகுறியாகவே இருக்கும் என்பதை உணர்ந்து, தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சம்பந்தப்பட்ட அந்தப் பிரச்சனையை சரிசெய்து கொள்ள வேண்டும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top