Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
22
விரைவில் வெளியாகவுள்ள 'Black Gold' திரைப்படத்தின் Trailer!

SOORIYAN GOSSIP - விரைவில் வெளியாகவுள்ள 'Black Gold' திரைப்படத்தின் Trailer!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

152 Views

'தீர்ப்புகள் விற்கப்படும்' திரைப்படத்தின் மூலம் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்  இயக்குநர் தீரன் அருண்குமார்.

தற்பொழுது 'Black Gold' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இத் திரைப்படத்தில் கதாநாயகனாக வெற்றி மற்றும் கதாநாயகியாக பிரியாலயா நடிக்கின்றார்.

இத் திரைப்படத்தில் மூர்த்தி , லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ.வெங்கடேஷ், அருள் டி. சங்கர், விஜய் டிவி ராமர், ஜீவா ரவி, விக்னேஷ், கராத்தே வெங்கடேஷ், ஜப்பான் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஒரு வாலிபனுக்கும், நிழல் உலக வணிக மாபியாக்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை மையமாக்கொண்டு இத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத் திரைப்படத்தின் 1StLook Poster வெளியான நிலையில், விரைவில் இத் திரைப்படத்தின் Trailer விரைவில் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top