Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
25
மகளிர் டி20 உலகக்கிண்ண அட்டவணை வெளியீடு: ஜூன் 14 இந்தியா, பாகிஸ்தான் மோதல்

SOORIYAN GOSSIP - மகளிர் டி20 உலகக்கிண்ண அட்டவணை வெளியீடு: ஜூன் 14 இந்தியா, பாகிஸ்தான் மோதல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

215 Views
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கிண்ண தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்தத் தொடர் ஜூன் 12-ம் திகதி Edgbaston மைதானத்தில் இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்குகிறது. இறுதிப்போட்டி ஜூலை 5-ம் திகதி Lord's மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜூன் 14-ம் திகதி நடைபெற உள்ளது.

குழு 1 இல் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகளும், குழு 2 இல் மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. சமீபத்தில் நேபாளத்தில் நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டிகள் மூலம் பங்களாதேஷ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய 4 அணிகள் உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top