Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
26
தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியாகவுள்ள 'முட்டாள் தரிந்து' !

SOORIYAN GOSSIP - தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியாகவுள்ள 'முட்டாள் தரிந்து' !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

156 Views
இலங்கை சிங்கள சினிமாத் துறையில் திசர இம்புலான இயக்கத்தில் 2025ஆம் வெளிவந்து 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'மோட தரிந்து'.

இத்திரைப்படத்தை இந்தியக் கலைஞர்களை வைத்து மொழி மாற்றம் செய்து 'முட்டாள் தரிந்து' என்ற பெயரில் இலங்கையில் நாளைதினம் திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள்.

சிங்கள மொழியில் வெளிவந்த இத்திரைப்படம் சிங்கள மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், ஏராளமான விருதுகளையும் பெற்றது.

அதேபோல், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இத்திரைப்படமும் இலங்கை தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top