Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
28
தாய் கிழவி திரைப்பட திரைவிமர்சனம்.

SOORIYAN GOSSIP - தாய் கிழவி திரைப்பட திரைவிமர்சனம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

190 Views
அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கும் 'தாய் கிழவி' திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படைப்பாக வெளியாகியுள்ளது.ஊரில் 'பவனுதாயி' என்ற பெயரில் வட்டிக்கு விட்டு மிரட்டி வசூலிக்கும் ஒரு வயதான பெண்ணாக  ராதிகா நடித்துள்ளார்.

அவர் எப்போது இறப்பார் என ஊரே காத்திருக்கும் நிலையில், திடீரென அவருக்கு உடல்நலம் குன்றுகிறது.

தாயிடம் 160 சவரன் நகை இருப்பதை அறிந்த அவரது மூன்று மகன்களும் அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி, பாசத்திற்காக இல்லாவிட்டாலும் அந்த நகைக்காகவாவது தாயைக் காப்பாற்றப் போராடுகிறார்கள்.

இறுதியில் நகை யாருக்குக் கிடைத்தது என்பதே கதை. ராதிகா அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து மிரட்டியிருக்கிறார்.

சிங்கம்புலியின் நகைச்சுவை காட்சிகள் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளன.மேலும் “பெண்கள் சுயமாக உழைப்பதுதான் உண்மையான சுதந்திரம்" எனப் பெண்ணியம் பேசியிருக்கிறார் இயக்குனர்.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசை மற்றும் விவேக் விஜயகுமாரின் ஒளிப்பதிவு கிராமத்து மணத்தை அப்படியே தந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top