Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
03
Nano Banana 2 ஐ அறிமுகப்படுத்திய Google !

Gossip Sooriyan Fm - Nano Banana 2 ஐ அறிமுகப்படுத்திய Google !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

160 Views
Google நிறுவனம், தனது AI பட உருவாக்கும் கருவியான Nano Banana மொடலின் அடுத்த பதிப்பான Nano Banana 2-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட Nano Banana, உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்போது அறிமுகமான Nano Banana 2 வேகமாகவும் குறைந்த செலவில் படங்களை உருவாக்கும் திறன் கொண்டது.

இந்தப் புதிய மொடல், Gemini App, AI Mode, Lens on Search, Flow போன்ற Google தயாரிப்புகளில் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் படங்களுடன் சேர்த்து வீடியோ உருவாக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top