Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
04
விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் நடிகை ஷ்ரத்தா கபூர்?

SooriyanFM Gossip - விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் நடிகை ஷ்ரத்தா கபூர்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

156 Views
தமிழ் சினிமாவின் பரபரப்பான நடிகராக திகழும் விஜய் சேதுபதி, தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். அவர், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. அதன்படி, ‘விடாமுயற்சி’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி தனது அடுத்த படத்தை விஜய் சேதுபதியை வைத்து இயக்க உள்ளாராம்.

இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாகவும், சக்திவாய்ந்த வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இந்த தகவல் இரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top