Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
18
அரசன் திரைப்படம் !

SOORIYAN GOSSIP - அரசன் திரைப்படம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

226 Views
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சிலம்பரசன் (STR) முதன்முறையாக இணைந்துள்ள 'அரசன்' திரைப்படத்தின் முக்கிய படப்பிடிப்பு பணிகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன.
மதுரையில் முதற்கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த படக்குழு, தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது.

இத்திரைப்படத்தில் சிலம்பரசன் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு சாதாரண இளைஞன் கேங்ஸ்டராக மாறும் வரையிலான கால மாற்றத்தை இந்தப் பாத்திரங்கள் பிரதிபலிக்கும் எனத் தெரிகிறது.

இத்திரைப்படம் வெற்றிமாறனின் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'வடசென்னை' "Universe"உடன்
தொடர்புடைய ஒரு Spin-off கதையாக உருவாகி வருகிறது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான வடசென்னை செட்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பதுடன் திரைப்படத்திற்கான இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிகிறார் என்பதும் இரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top