Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
21
மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி

SOORIYAN GOSSIP - மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

197 Views
‘தக் லைப்’ திரைப்படத்தை தொடர்ந்து,இயக்குநர் மணிரத்னம் தனது அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ளார், இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனகாக நடிக்கிறார். அதோடு நாயகியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் ஜூலை மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இப்படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்பதில் குழப்பம் நிலவியது. ஏ.ஆர்.ரகுமான் அல்லது சாய் அபயங்கர் இசையமைப்பாரா என சினிமா வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் பரவியிருந்த நிலையில் தற்போது ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், “PRODUCTION NO.23" என்ற பெயரிடப்படாத இந்த புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top