Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
29
ஆரம்பப் போட்டியில் பெங்களூரு வெற்றி !

SOORIYAN GOSSIP - ஆரம்பப் போட்டியில் பெங்களூரு வெற்றி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

54 Views
பெங்களூரு சின்னசுவாமி விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற 19ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்தாடிய நடப்பு சம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றியீட்டியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி சார்பாக, அணியின் தலைவர் இஷான் கிஷான் 80 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, இருபது ஓவர்கள் நிறைவில் 201 ஓட்டங்களை குவித்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 202 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

விராட் கோலியும் தேவ்தத் படிக்கல்லும் 2ஆவது விக்கெட்டில் 45 பந்துகளில் 101 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

தேவ்தத் படிக்கல் 26 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய கோலி ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

முதல் போட்டியில் வெற்றிபெற்று பெங்களூரு அணி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top