Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
29
இடையா இது இடையா? 16 அங்குல இடையுடன் ஆச்சரியப்படுத்தும் மொடல் அழகி

16 inch waist model - இடையா இது இடையா? 16 அங்குல இடையுடன் ஆச்சரியப்படுத்தும் மொடல் அழகிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

772 Views
அமெரிக்க அழகி கெல்லி லீ பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
காரணம் அவரது 16 அங்குல சுற்றளவு இடை.
நூலிடை, உடுக்கை இடை என்றெல்லாம் கவிஞர் வர்ணிக்கும் அளவுக்கு சிறு இடை.




7 வருட காலமாக உடல் கட்டமைப்பை விரும்பிய வடிவில் மாற்றுவதற்கான 'கோர்ஸெட்' ஆடையை அணிந்து வந்ததன் மூலம் தனது இடையை இவ்வாறு 16 அங்குல சுற்றளவு உடையதாக பேணியுள்ளதாக கெல்லி தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கைச் சேர்ந்த 27 வயதான மொடல் கெல்லி லீ  சிறுவர்களுக்கான கார்ட்டூன் சித்திரக் கதைகளின் கதாபாத்திரங்களில் வரும் பெண் கதாபாத்திரங்களில் சிறிய இடைகளால் கவரப்பட்டு 7 வருடங்களுக்கு முன் தனது இடையை சிறிதாக்கும் முயற்சியைத் தொடங்கினார்.

இதோ கெல்லி லீயின் கண்கவரும் புகைப்படங்கள்..







இணையத்தள செய்திகளை தொகுத்தவர் - ரம்போ 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top