Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
21
அட்சய திருதியை - தானம் செய்து தனம் பெற்று வாழ்வில் உயருங்கள்

Akshaya Tritiya useful - அட்சய திருதியை - தானம் செய்து தனம் பெற்று வாழ்வில் உயருங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,057 Views
அட்சய திருதியை தினத்தன்று நீங்கள் எது தானம் செய்தாலும், அதற்கு ஏற்ப பலன் உண்டு. 

இதோ என்னென்ன தானங்கள் செய்தால், என்னென்ன பலன் கிடைக்கும் என்று நாங்கள் சொல்கிறோம்...
* தண்ணீர் தானம் செய்தால் செல்வம் சேரும். 

* பாய், படுக்கை தானம் செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். 

* புத்தாடை தானம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். பதவி உயர்வு உண்டாகும். 

* குங்குமம் தானம் செய்தால் வாழ்வில் நல்ல நிலை உண்டாகும். 

* சந்தனம் தானம் செய்தால் விபத்துக்களில் இருந்து தப்பலாம். 

* தாம்பூலம் தானம் செய்தால் நாட்டை ஆளும் பாக்கியத்தைப் பெறலாம். 

* தேங்காய் தானம் செய்தால் பித்ருக்களுக்கு நல்லது. 

* தயிர், மோர் தானம் செய்தால் உயர் கல்வி யோகம் கிடைக்கும். 

* வெள்ளிக்குடத்தில் துளசி, வெற்றிலை கலந்து புனித நீரை தானமாக கொடுத்தால் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யலாம். 

* செருப்பு தானம் செய்தால் மறைவுக்குப் பிறகு சொர்க்கம் கிடைக்கும். 

* குடைகள் தானம் செய்தால் வாழ்வில் உள்ள தடைகள் அகலும். 

* கோதுமை தானம் செய்தால் மழை பெய்து சுபீட்சம் உண்டாகும். 

* உணவு தானம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும். 

* பழ வகைகள் தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும். 

* ஏழைகளுக்கு தேவையானதை கொடுத்தால் ராஜயோக வாழக்கை கிடைக்கும். 

* ஏழைகளுக்கு போர்வை மற்றும் ஆடைகள் தானம் செய்தால் உடல் நலம் சீராகும், நோய், நொடிகள் வராது. 

* மோர் பந்தல், தண்ணீர் பந்தல் வைத்து கொடுத்தால் கல்விச் செல்வம் வளரும். 

* உணவு தானியங்களை தானம் செய்தால் விபத்து, அகால மரணம் ஏற்படாது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top