Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
22
சிம்பு படத்தில் த்ரிஷாவின் ராணா

simbu #rana #tamil movie - சிம்பு படத்தில் த்ரிஷாவின் ராணாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,097 Views

சிம்பு என்றாலே சிக்கல் என்பது எழுதப்படாத அர்த்தமாகி விட்டது. நாம என்ன பண்ண? இதுக்கு அவரே கவலைப்படவில்லை. யார் சொல்வதையும் நினைத்து கவலைப்படாமல் தன் போக்கில் பயணிக்கும் சிம்புவின் அடுத்த படத்தில் இன்னுமொரு அதிசயம் நிகழவுள்ளது.



அதாவது, தமிழில் அஜித்தின் ஆரம்பம் படத்தில் அவரது நண்பராக வந்து நடித்துக் கொடுத்திருந்தவர் நம்ம த்ரிஷாவின் மாஜி காதலரும், தெலுங்கு நடிகருமான ராணா, சிம்புவின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றவுள்ளார். 

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில், சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படம் அச்சம் என்பது மடமையடா ! இந்தப் படத்தில் தான் ராணா நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. த்ரிஷாவுக்கும் கல்யாணமாகப் போகிறது. இனி யாராவது புதுசா பாருங்க ராணா ஜி !!

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top