Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
எம்.எச் 370 விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தா?

Malaysian Airlines MH 370 found? - எம்.எச் 370 விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,349 Views
கடந்த வருடம் மார்ச் மாதம் காணாமல் போன மலேசியன் எயார்லைன்ஸ் எம்.எச். 370 விமானத்தின் சிதைவுகளை கண்டறிந்துள்ளதாக விமான தொழில்நுட்பத் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் காணாமல் போன மலேசியன் எயார்லைன்ஸ் எம்.எச். 370 விமானத்தின் சிதைவுகளை கண்டறிந்துள்ளதாக விமான தொழில்நுட்பத் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இதனை சரியாக கண்டுபிடிப்பதற்கு தனக்கு 1.3 மில்லியன் பவுண்ஸ்கள் தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எண்ட்ரே மில்னே என்ற குறித்த நபர் மலேசிய விமானம் காணமால் போன நாள் முதல் தானாக முன்வந்து அவ்விமானம் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் வங்காள விரிகுடாவில் இந்தியா மற்றும் மலேசியாவுக்கு இடையிலான கடற்பகுதியில் விமானத்தின் சிதைவுகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தான் அடையாளம் கண்ட பகுதியில் வேறு எவரும் இதுவரை தேடல் நட த்தவில்லையெனவும்  மில்னே சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டியுள்ளதாகவும் மில்னே தெரிவித்துள்ளார்.

இதற்கு தேவையான பணத்தை மக்களின் உதவியுடன் நிறைவேற்ற எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top