Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
29
நேபாளத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தினர்

Lankan Military in Nepal rescue operation - நேபாளத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தினர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,672 Views
நில அதிர்வால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தினர் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது இடிபாடுகளுக்குள் கடந்த சில நாட்களாக உயிரோடு இருந்த பெண்ணொருவரையும் இலங்கை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

இலங்கை இராணுவத்தினர் நேபாளத்துக்கு அனுப்ப ப்பட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்றத்திலும் பேசப்பட்டுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் மரணித்தவர்களை நினைவு கூறும் முகமாக மூன்று நாட்களுக்கு துக்க தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

கடந்த சனிக்கிழமை காலை தொடக்கம் இடம்பெற்ற பாரிய புவியதிர்வு மற்றும் சிறு அதிர்வுகள் காரணமாக இதுவரை சுமார் 5 ஆயிரம் பேர் வரை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.













Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top