Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கடந்த தினங்களில் உந்துருளியில் பயணிப்பதை காணக்கூடியதாய் உள்ளது.
2,567 Views
திவுலப்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதான ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோவின் வீட்டில் இருந்து 100க்கும் அதிகமான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.


2,498 Views
அதிபரை அவமதிக்கும் விதமாக தாம் அழைத்ததாக கூறி, அவர் தம்மை தாக்கியதாக சில மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


4,036 Views
தமிழகம் நெல்லை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு முன்னால் இரு சிறுமிகள் உள்ளிட்ட நால்வர் தீக் குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



4,527 Views
வவுனியா - குடியிருப்பு பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


5,200 Views
பயனாளர்களுக்கு தீபாவளி பரிசாக, இருப்பிடத்தை நேரடியாக பகிர்ந்துகொள்ளும் புதிய தொழில்நுட்பத்தை வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தியுள்ளது.


5,254 Views
வத்தளை – பள்ளியாவத்தை பகுதியில் 2 கோடி ரூபாய் பெறுமதியான கேரளகஞ்சா தொகையை நேற்று காவற்துறையினர் மீட்டனர்.
 
 
1,549 Views
ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிராக மாணவர்களை கேடயமாக பயன்படுத்தும் ஆசிரியர்களுக்கு எதிராக அமைச்சு மட்டத்தில் பாரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
2,403 Views
சட்டவிரோதமான முறையில் ஜேர்மனி செல்ல முயற்சித்த இலங்கை பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
7,494 Views
பாடசாலை மாணவியை அழைத்துச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.


16,420 Views
தனது பெற்றோருடன் பதுளையில் இருந்து ஜனாதிபதியை பார்க்க சிறுமியொருவர் வந்துள்ளார்.

13,876 Views
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் தற்போது நிர்வாக முடக்கல் போராட்டம் இடம்பெற்று வருகிறது.
1,485 Views
அழுத்கடை பகுதியில் வைத்து கைதி ஒருவர் தப்பிச்செல்ல முயற்சித்த வேளையில் பொலிசார் அவரை மீண்டும் கைது செய்துள்ளனர்.
1,862 Views
நெல்லை அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் முதியவரை குப்பையில் தூக்கி வீசிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.



20,718 Views
இந்தியாவில் கொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அறிமுகம் இல்லாத இளம்பெண்ணுக்கு முகபுத்தகத்தில் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


15,726 Views
[1]      «      5   |   6   |   7      »      [200]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top