Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் ஐஸ்வர்யா தத்தா. அதுமட்டும் அல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் .
1,455 Views
மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் ஏப்ரல் 26ம் திகதி வெளிவரவுள்ளது.
1,799 Views
  சிறு சிறு வேடங்களில் நடித்து 2010ம் ஆண்டு வெளிவந்த  தென்மேற்கு  பருவகக் காற்று  படம் மூலம் நாயகனானவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நாயகன் ஆன பின்னும் பல படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.
1,187 Views
ஆண், பெண் என்ற வேறுபாடின்றி உடலை கட்டுக் கோப்பாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள அனைவருமே விரும்புவர். இருந்தும் பலரால் வாயைக் கட்டுப்படுத்த முடிவதில்லை என்பதுடன் ஆரோக்கியம் பேணுவதற்கான உடற்பயிற்சியை மேற்கொள்வதிலும் சோம்பேறித்தனம் காட்டுவதால் தொப்பை உருவாகி விடுகின்றது. 
5,226 Views
‘தெறி’, ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லி காம்பினேஷனில் ஹாட்ரிக்காக அடுத்த படம் தயாராகிவருகிறது. நயன்தாரா, கதிர், டேனியல் பாலாஜி, யோகிபாபு, ஆனந்தராஜ் ஆகியோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.
3,718 Views
நயன்தாராவை அவமானப்படுத்துபவரும், அதைக் கைதட்டி ரசிப்பவர்களும் சினிமாவுக்கே அவமானச் சின்னங்கள் என குஷ்பு தெரிவித்துள்ளார்.
2,345 Views
ராதாரவி ஒரு பெண்ணை மேடையில் அவமானப்படுத்துவது இது முதல் முறையல்ல என சாந்தனு பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
1,922 Views
தமிழ்த்திரையுலகப் பின்னணி கொண்டவரும், பிரபல இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் இருவரும் நாயகிகளாக நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர, அரசியலை மையப்படுத்திய கதையை கொண்டதாக படமாக்கப்பட்டுள்ளது "NGK".
1,375 Views
நம்ம தல அஜித் நடித்துவரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
1,817 Views
‘அன்னக்கிளி’ படத்துக்கு 1976-ல் இசையமைத்து முதல் படத்திலேயே மச்சானை பாத்தீங்களா, அன்னக்கிளி உன்னை தேடுது உள்ளிட்ட பாடல்கள் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இளையராஜா இதுவரை 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.
944 Views
நடிகை நயன்தாராவை விமர்சனம் செய்த ராதாரவி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இதற்காக தி.மு.க.வுக்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2,261 Views
நடிகர் ராதாரவி நயன்தாராவின் நடிப்பில் வரவுள்ள ''கொலையுதிர் காலம்'' ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசியவை கடும் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
2,713 Views
தன்னை குறித்து ராதாரவி தவறாக பேசிய விவகாரத்தில் தனக்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி என நடிகை நயன்தாரா தெரிவித்து உள்ளார்.
1,730 Views
இயக்குனர் கவுதம் மேனனின் இயக்கத்தில், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் மேகா ஆகாஷ். ஆனால் இன்னும் திரைப்படம் வெளிவரவில்லை.
2,193 Views
இப்போதெல்லாம் திரைப்படங்கள், 2ம் பாகம், 3ம் பாகம் என வெளிவந்தவண்ணமே உள்ளன.
1,484 Views
[1]      «      1123   |   1124   |   1125      »      [1770]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top