Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

சுதந்திர தின நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, கிரேக்க பிரதமர் சென்ற உலங்கு வானூர்திக்கு, துருக்கியின் போர் விமானங்கள், இடையூறு அளித்ததாக, கிரேக்க பிரதமரே குற்றஞ்சாட்டியுள்ளார்.
1,464 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
777 Views
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோரும் நடித்துள்ளனர்.
862 Views
சூரிய ஒளி வெயிலில் இருந்து விட்டமின்  டி சத்து நம் உடலுக்கு கிடைக்கின்றது என்பது நாம் அறிந்தது.இதனை சிறு வயதில் நாம் படித்திருக்கின்றோம்.நம் எலும்பு பற்கள் தசைகளில் வளர்ச்சிக்கு விட்டமின்  டி உதவுகின்றது.எந்தவொரு செயற்பாடும் அதிகமாக கிடைத்தால் ஆபத்துதான்.வெயில் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் 
1,209 Views
கொலைகாரன் மற்றும் அக்னிச் சிறகுகள் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து,விஜய் அன்டனி, "தமிழரசன்", "காக்கி" படங்களில் நடித்துவருகிறார்.
1,232 Views
விண்ணுலகம் குறித்த ஆய்வின் போது, புதிதாக 4000 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பூமியில் மட்டுமல்லாது விண்ணிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ள தொலைநோக்கிகள் மூலம் இந்த கோள்கள் புதிய கண்டறியப்பட்டுள்ளன.
1,487 Views
டுபாயில்  இடம்பெற்று  வரும் சர்வதேச குளோபல் வில்லேஜ்  (global  exhibition) கண்காட்சியில் தாஜ்மஹால் மாதிரி வடிவம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் அதிகமான  மக்கள் பங்கேற்கும் புகழ்பெற்ற கண்காட்சிகளில் டுபாயில்  நடைபெறும் குளோபல் வில்லேஜ் கண்காட்சியும் ஒன்று. இதன் 23வது  கண்காட்சி டுபாயில்  கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமானது. 
980 Views
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு புறச்சூழலும் முதன்மையான பங்களிப்பை வகிக்கின்றது. தற்போது இலங்கையில் அதிக வெப்பமான வானிலை நிலவுகின்றது. இதனால்  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் தத்தமது உடல் ஆரோக்கியம் குறித்து மிகுந்த கவனம் செலுத்துவது கட்டாயமானதாகும். 
4,110 Views
பொலிவுட்டின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராய், இந்தி திரையுலகின்  பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். 
4,570 Views
சீனாவின் ஹூபி மாகாணத்திலுள்ள, டான்ஷூய் எனும் ஆற்றங்கரையில், எப்போதும் இல்லாத வகையில்,51.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, ஆயிரக்கணக்கான உயிரினங்களுடைய, புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
1,584 Views
டப்பிங் பிரிவிலிருந்து  இருந்து நீக்கப்பட்டுள்ளதால் பாடகி சின்மயி கடந்த ஆறு மாதங்களாக எந்த படத்திலும் பாடவோ டப்பிங் பேசவோ இல்லை.
1,986 Views
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகையுமான   ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து, அவரது மரணம் குறித்த சர்ச்சைகள் தீவிரமாக எழுந்தன.  
1,488 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
2,049 Views
நடிகை சினேகா ஒருகாலத்தில் கதாநாயகியாக நடித்து வந்தாலும், தமிழ் சினிமா வழக்கப்படி திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
1,388 Views
நான் உண்மையைப் பேச ஆரம்பித்தால் சிலருக்குப் பிரச்சினை வரும் என ப்ரியா பிரகாஷ் வாரியர் தெரிவித்தார்.

ஓமர் லுலு இயக்கத்தில் ரோஷன் அப்துல் ரஹூஃப், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஒரு அடார் லவ்'. 'மாணிக்க மலராய பூவி' பாடல், ப்ரியா பிரகாஷ் வாரியரின் டீஸர் வைரல் என மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது.
2,041 Views
[1]      «      1124   |   1125   |   1126      »      [1770]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top