Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இயக்கி பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் நடிப்பில் வெளியான படம் ‘அக்னி தேவி’.
1,364 Views
அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சத்யஜோதி பிலிம்ஸ் தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களை தயாரிக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸின் 34-வது படத்தை துரை செந்தில்குமாரும், 35-வது படத்தை ராம்குமாரும் இயக்குகின்றனர்.
858 Views
மதராசபட்டணம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, இது என்ன மாயம், வனமகன் உள்ளிட்ட பல திரைப் படங்களை இயக்கிய   விஜய்க்கும்,  நடிகை அமலாபாலுக்கும்  கடந்த 2016 ஆம் ஆண்டு, காதல் திருமணம் இடம்பெற்றது. எனினும் இவ்விருவருக்கும் இடையில் பல முரண்பாடுகள் ஏற்பட்டதால், திருமணமான ஒருவருடத்திலேயே,  இவர்கள் விவாகரத்து செய்து விட்டனர். 
9,258 Views
ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனங்களிலும் தனியொரு  இடம்பிடித்து நிற்கும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் படங்கள் திரையரங்குகளை நோக்கி வரிசை கட்ட ஆரம்பித்துள்ளன.
1,202 Views
ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த இந்தியாவை, அக்காலத்தில்    ஆட்சி செய்த  பேரரசர்  திப்பு சுல்தான், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில்  வீர மரணம் அடைந்தார். 
1,204 Views
ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் முட்டைக்கும் முதன்மையான இடமொன்று உள்ளது. எனினும், அண்மைய நாட்களாக வெளிவந்த பல ஆய்வு அறிக்கைகளின் முடிவுகள் அடிப்படையில், முட்டை எமது உடல் நலனை பாதிப்பதாக
தகவல் வெளியாகியது. 
4,065 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
989 Views
கடந்த 2014-ம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த ஆட்சி கவிழ்ப்பிற்கு பின்னர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் 5 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தார்கள். இவர்கள் மூலம் 64 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
 
819 Views
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
1,348 Views
நடிகை டாப்ஸி வித்தியாசமான கதாபாத்திரங்களில் இப்போதெல்லாம் நடிக்கிறார்.
1,219 Views
ஆஸ்திரேலியாவில் உள்ள அலுவலகம் ஒன்றில், ஒரு பொறியாளர், அடிக்கடி  துர்நாற்றம் வீசும் வாயுவை வெளியிட்டதாகவும், இதனால் தான் மிகவும் கொடுமை அனுபவிப்பதாகவும், மேற்பார்வையாளர் ஒருவர், தனக்கு கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய்  இழப்பீடு வேண்டும் என்றும், உச்ச  நீதிமன்றில் வழக்குத் தொடுத்துள்ளார்.
4,982 Views
இந்தியாவில் அடுத்ததாக இடம்பெறவுள்ள தேர்தலுக்கு முன்னர், எந்த நேரத்திலும், பாகிஸ்தான் மீது இந்திய பாதுகாப்பு படை,  தாக்குதல் நடத்தக்கூடும் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வுகூறியுள்ளார்.  
1,341 Views
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரை கௌரவப்படுத்தும் விதமாக 'Madame Tussauds'   அவருக்கு சிங்கப்பூரில் மெழுகு சிலை வைத்துள்ளது.
1,671 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
2,045 Views
அமெரிக்காவின் மருத்துவ ஆராய்ச்சியாளர் நச்சுயிரியல் ஆய்வாளருமான இவர் ஜோனஸ் எட்வர்ட் சால்க், தனது முதல் போலியோ தடுப்பூசி மருந்தை மார்ச் 26-ம் திகதி கண்டு பிடித்தார்
861 Views
[1]      «      1122   |   1123   |   1124      »      [1770]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top