Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

சிட்னி விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரத்தில் புகை வந்ததால், அங்கிருந்து புறப்படவிருந்த அனைத்து விமானங்களும் உடனடியாக தரையிறக்கப்பட்டன.அத்தோடு வெளி விமானங்களும் சிட்னி விமான நிலையத்திற்குள் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை.அத்தோடு சிட்னி வந்த விமானங்கள் கான்பெரா மற்றும் மெல்போர்னுக்கு திருப்பி அனுப்பி விடப்பட்டன.
1,677 Views
உலகிலேயே மிகநீளமான உப்புக் குகை இஸ்ரேல் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
 
1,636 Views
வங்க தேசத்தில் முதல் குழந்தை பிறந்த 25 நாளில் மீண்டும் இரட்டை குழந்தைகளை ஒரு பெண் பெற்றெடுத்த  சம்பவத்தால் மருத்துவர்கள் வியப்படைந்தனர்.
4,370 Views
கண்சிமிட்டும்  நேரத்திற்குள்  எண்ணவும்  முடியாத விபத்துக்கள்.  எந்த நேரத்தில், எந்த நிலைமையில்  விபத்துக்களை  எதிர்நோக்குவோம்  என்பதை  நாம் அறியா விட்டாலும் , விபத்தை  தவிர்த்துக்கொள்ள கூடிய  வழிமுறைகளை  தெரிந்து  வைத்து கொள்வதால்  ஓரளவு  விபத்துக்களை  தவிர்த்து கொள்ளலாம். 
4,226 Views
கூகுள் நிறுவனமானது அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம். இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் செயற்படுகிறது. கூகுள் தேடுபொறி இதன் முதன்மையான சேவை ஆகும். 1998இல் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.
1,564 Views
உலகில் முதன்முறையாக அமெரிக்க மருத்துவர்கள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியிடம் இருந்து, சிறுநீரகத்தை தானமாகப் பெற்று, இன்னொருவருக்குப் பொருத்தியுள்ளனர்.
1,379 Views
இங்கிலாந்தில் உள்ள சிறை ஒன்றில், இறந்துபோன எலியின் உடலத்தை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
2,163 Views
அயர்லாந்தில் உள்ள தாய் ஒருவர், தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த போதே, அகால மரணம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேரி டவுனி என்ற குறித்த பெண்,  அண்மையில் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். 
9,564 Views
உலகளவில் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ள GOOGLE  நிறுவனம், தர்ம, அதர்மங்களை பிரித்து அறிவதற்காக பல முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
1,234 Views
இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
2,122 Views
பொதுவாக சினிமாவில் பிரபலங்கள் தங்களது வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு போவோம் என்று இருப்பார்கள். ஆனால் விஷால்  முக்கிய பொறுப்புகளை எடுத்து அதில் வெற்றியும் காண்பர்.
1,795 Views
இந்தியாவின் "மிஷன் சக்தி'' வெற்றிகரமாக ஏவப்பட்டமை தொடர்பில் பல்வேறுபட்ட நாடுகளும் கருத்து தெரிவித்துள்ளன.
1,564 Views
உலகப் புகழ்பெற்ற ஓவியரான பிகாசோ (Picasso) வரைந்த ஓவியம், சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கிடைத்துள்ளது.
 
1,051 Views
பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
802 Views
ஐபில் 2019 போட்டிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு 5000 ஓட்டங்களை  எடுக்கப்போகும் முதல் வீரர் யார் என்பதில் ரெய்னா, விராட் கோலி இடையே போட்டி இருந்தது. இருவருக்கும் முறையே 15 மற்றும் 52 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
1,008 Views
[1]      «      1121   |   1122   |   1123      »      [1770]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top