Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

பிரபல இயக்குனர் மஜிதி மஜீத் இயக்கிய படம் ‘முகமத் -மெஸெஞ்சர் ஆஃப் காட்’ ஈரானிய மொழிப்படமான இதற்கு உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. உருவமற்ற இறை தூதராக வணங்கப்படும் நபிகள் நாயகம் இந்த படத்தில் உருவத்தோடு சித்தரிக்கப்பட்டிருக்கிறாராம்.

4,670 Views
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஒரு நடிகரையோ அல்லது இயக்குனரையோ மிகவும் பிடித்துவிட்டால் அவரை அடுத்தடுத்து தனது படங்களில் பயன்படுத்தி கொள்ள தயங்குவதில்லை. அந்த வகையில் பூஜா குமார், ஆண்ட்ரியா, ஆஷா சரத், ஜிப்ரான் ஆகியோர்கள் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பட்டியலில் 'தூங்காவனம்' இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா அவர்களும் தற்போது இணைந்துள்ளார்.
3,890 Views
சிறுத்தை சிவா இயக்கியிருந்த "வீரம்" திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ஒரு சில காட்சிகளில் நடித்து 'தல'அஜித் ரசிகர்களிடம் பரிச்சயமானவர்  வித்யூலேகா ராமன். இவர் மீண்டும் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் நம்ம 'தல'அஜித் நடிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்த மகிழ்ச்சியில் மூழ்கிப்போயிருக்கிறார்.
3,957 Views
நடிகர் சங்கத் தேர்தல் ஒரு பக்கம் சூடுப் பறக்கத் துவங்கிவிட்டது.
8,009 Views
வசீம் தாஜு­டீனின் மர­ண­மா­னது சுய நினை­வி­ழந்­தமை, உடல் உறுப்­புக்­கள் செயலிழந்தமை மற்றும் நெருப்பால் ஏற்­பட்ட காபன் மொனக்சைட் வாயுவை சுவா­சித்­ததன் காரணமாகவே ஏற்­பட்­டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8,010 Views
கம்பஹா - உடுகம்பொல - கல்பொத்த பிரதேசத்தில் தாய், தந்தை மற்றும் மகளின் கொலை தொடர்பில், அவர்களின் வீட்டில் பணியாற்றிய இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒருவர் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது. 


3,559 Views
சவுதி அரேபியாவின் புனித மக்கா பள்ளிவாசலில் பாரம் தூக்கும் பாரிய கருவி ஒன்று உடைந்து வீழ்ந்ததில் குறைந்த பட்சம் 107 பேர் பலியாகினர். 
3,117 Views
மினுவாங்கொடையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த ஐவரில் பெண்ணொருவரும் அடங்குகின்றார்.
29,821 Views
இதற்கு முன்னர் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்படாத மனிதனை ஒத்த உயிரினமொன்றின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
12,679 Views
பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார் என்று தெரிவித்துள்ளார். 
12,411 Views
சன்னி லியோனையும், அவரது படங்களையும் இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார். 
3,176 Views
சுமார் 7 மாதங்களுக்கு முன் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து இளம் கர்ப்பிணித்தாய் ஒருவர் வெளியே விழுந்து காயங்களுக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
7,682 Views
கொழும்பு - குருணாகல் வீதியின் மினுவாங்கொட யாகொடமுல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் பலியானதுடன், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
7,900 Views
இணையம் ஊடான தொலைத்தொடர்புகளுக்கு பயன்படுத்தப்படும் வட்ஸப் (WhatsApp) செயலியில் (அப்ளிகேசனில்) முக்கிய வழு (Bug) ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. 


7,702 Views
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 3 பேரும், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் 40 பேரும் நேற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். 
2,992 Views
[1]      «      1639   |   1640   |   1641      »      [1753]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top