Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அடுத்த மாதம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது.
278 Views
71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த August மாதம் 1ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.
393 Views
தளபதி விஜய்  தற்போது எச். வினோத்  இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் அவரது இறுதி திரைப்படம் என்பதால் இரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இத்திரைப்படத்தில்  பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 
227 Views
பொதுமக்களுக்கு பிடித்த வகையில் உருவாக்கப்பட்ட முதல் Augmented Reality (AR) கண்ணாடியாகும். இந்த கண்ணாடியில் சிறிய Digital திரை, Notification மற்றும் Massages போன்ற தகவல்களை காட்டும் வசதி, மற்றும் கை அசைவுகளால் கட்டுப்படுத்தக்கூடிய Wristband ஆகியவை அடங்கும்.
255 Views
தமிழ்த்திரை உலகில் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித்குமார் கார் பந்தயத்திலும் வெற்றிகரமாக தனது பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறார்.
326 Views
ஷேன் நிகாம், செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் பல்டி. இத்திரைப்படத்தில் ஷேன் நிகாமுக்கு ஜோடியாக ப்ரீதி நடிக்கிறார்.
305 Views

2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'காந்தாரா'. இத்திரைப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த செலவில்  உருவான இத்திரைப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
207 Views
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'காந்தாரா'. இத்திரைப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த செலவில்  உருவான இத்திரைப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
262 Views














மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் - அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள திரைப்படம் 'பைசன்'. 
371 Views
கரீபியன் பிரீமியர் லீக் மேற்கிந்திய தீவுகளில் கடந்த August 14ஆம் திகதி தொடங்கியது.
379 Views
இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்குப் பிறகு நடிகை அனுஷ்கா ஷெட்டியின் சினிமா வாழ்க்கை பாதிப்படைந்துவிட்டதாக பதிவிட்ட எக்ஸ் பயனருக்கு நடிகை சுனைனா பதிலளித்துள்ளார்.
430 Views
கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லேன், சாண்டி மற்றும் பலர் நடிப்பில் வெளியான 'லோகா' திரைப்படம் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.
523 Views
17-வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ‘சூப்பர்4’ சுற்றில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
444 Views
69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
470 Views
2023-ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
571 Views
[1]      «      83   |   84   |   85      »      [1775]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top