Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
23
AI அம்சங்களுடன் Celeste Smart கண்ணாடியை அறிமுகம் !

SooriyanFM Gossip - AI அம்சங்களுடன் Celeste Smart கண்ணாடியை அறிமுகம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

232 Views
பொதுமக்களுக்கு பிடித்த வகையில் உருவாக்கப்பட்ட முதல் Augmented Reality (AR) கண்ணாடியாகும். இந்த கண்ணாடியில் சிறிய Digital திரை, Notification மற்றும் Massages போன்ற தகவல்களை காட்டும் வசதி, மற்றும் கை அசைவுகளால் கட்டுப்படுத்தக்கூடிய Wristband ஆகியவை அடங்கும்.

இது Metaவின் முந்தைய Ray-Ban மற்றும் Oakley கண்ணாடிகளை விட விலை அதிகம். Meta நிறுவனம் AR மற்றும் AI தொழில்நுட்பங்களில் 2020 முதல் 60 பில்லியன் டொலருக்கும் மேல் முதலீடு செய்துள்ளது.

Celeste கண்ணாடிகள் முழுமையான AR அனுபவம் தரவில்லை என்றாலும், பயனர்களுக்கு AR உலகத்தில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை தரும்.

இத்திட்டம் டெவலப்பர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Meta, மூன்றாம் தரப்பு டெவலப்பர்களுக்கான புதிய மென்பொருள் கருவிகளை வழங்கி AR பயன்பாடுகளை உருவாக்க உதவுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top