Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
24
தளபதி இரசிகர்களுக்கு தீபாவளிக்கு காத்திருக்கும் இரட்டிப்பு கொண்டாட்டம்!

SooriyanFM Gossip - தளபதி இரசிகர்களுக்கு தீபாவளிக்கு காத்திருக்கும் இரட்டிப்பு கொண்டாட்டம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

205 Views
தளபதி விஜய்  தற்போது எச். வினோத்  இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் அவரது இறுதி திரைப்படம் என்பதால் இரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இத்திரைப்படத்தில்  பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தளபதி விஜய்யின் குரலில் ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதுவும் தீபாவளி தினத்தன்று வெளியாக இருப்பதால் தளபதி இரசிகர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top