2,456 Views
மேலும் சந்தேகநபர் ரகசியமாக வாக்குமூலமொன்றை அளிக்க கேட்ட கோரிக்கைக்கும் நீதவான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சந்திரானி சுவர்ணலதா என்ற பெண் கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து கொலைசெய்யப்பட்டிருந்தார்.
இக்கொலையின் பிரதான சந்தேகநபராக அவரது இரண்டாவது மகன் கைதுசெய்யப்பட்டார்.