1,640 Views
இலங்கையின் முதலாவாவது இஸ்லாமிய பூர்வீக நூதனசாலை காத்தான்குடியில் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது.
கலாசார மரபுரிமைகள் அமைச்சின் அனுசரணையில். தொல்பொருள் ஆராய்சி திணைக்கள வழிகாட்டலில் இது அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட ஆன்மீக, அறிவியில், வர்த்தக, உட்பட பல்வேறு வரலாற்று சான்றுகள் இந்நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
பல நூறு முஸ்லிம் கலாசாரம் தொடர்பான பூர்வீக அடையாளங்களும் இங்கு காணப்படுகின்றன.










