வாஸின் இடத்தை நிரப்பவுள்ள சம்பக
Champaka to be Sri Lanka's fast bowling coach - வாஸின் இடத்தை நிரப்பவுள்ள சம்பகSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சம்பக ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இதன்படி இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இலங்கை அணி விளையாடவுள்ள தொடர்களில் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சம்பக ராமநாயக்க செயற்படவுள்ளார்.
இப்பதவியை வகித்த சமிந்த வாஸ் அண்மையில் அப்பதவியிருலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.