Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
02
விஜய் சேதுபதி அதிரடி முடிவு!

SOORIYAN GOSSIP - விஜய் சேதுபதி அதிரடி முடிவு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

56 Views
இனிவரும் திரைப்படங்களில் சிறப்புத் தோற்றங்களில் நடிப்பதில்லை என நடிகர் விஜய் சேதுபதி அதிரடியாக அறிவித்துள்ளார்.



​சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தான் சில நிமிடங்கள் மட்டுமே சிறப்பு தோற்றத்தில் நடித்தாலும், தயாரிப்பாளர்கள் போஸ்டர்களில் தனது புகைப்படத்தைப் பெரிதாகப் போட்டு விளம்பரம் செய்வதாகக் கவலை தெரிவித்தார்.

இதனால் திரைப்படம் பார்க்க வரும் இரசிகர்கள் ஏமாற்றமடைவதுடன், தான் முதன்மைப் கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படங்களின் வர்த்தகமும் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அதனால் தான் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.

​இருப்பினும், இந்த முடிவுக்கு விதிவிலக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் மட்டும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top