Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
11
ஆர்யா சந்தானத்துக்கு கொடுத்த ஸ்லிம் சீக்ரட் !!!

Aarya santhanam secret - ஆர்யா சந்தானத்துக்கு கொடுத்த ஸ்லிம் சீக்ரட் !!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,720 Views
சந்தானமும் ஆர்யாவும் இணைந்து நிறைய படங்களில் நண்பர்களாக நடித்து நிஜ வாழ்க்கையிலும் நீ நண்பேண்டா என்று பழக ஆரம்பித்துள்ளார்கள்.மேலும் எந்த விதமான பொறாமைகளும் ஈகோவும் இல்லாமல் பழகி வருகிறார்கள்.தன்னோடு நடித்த சந்தானம்
ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவுடன்  தனது நண்பனுக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கி வருகிறாராம் நம்ம ஆர்யா.   

                                                                                                   
ஆர்யாவிடம் உடம்பை குறைக்க ஸ்லிம்மாக இருக்க  ஐடீயா  கேட்டாராம் சந்தானம் அதற்கு ஆர்யா இப்படி ஒரு  ஐடீயா கொடுத்திருக்கிறார் பக்கத்துக்கு ஊரிலுள்ள ஒரு கடையில் டீ இருக்கு தினந்தோறும் காலையில் குடித்து வரணும் என்றவுடன் நாளை காலையில் வாறேன் மச்சான் என்று சொல்லிவிட்டு கிளம்பினார் ஆர்யா ,மறுநாள் காலையில் ஆர்யா ,வீட்டு வாசலில் வெறும் சைக்களில் வந்து நின்று பின்னால் உட்கார்ந்து மிதிக்கும் படி சந்தானத்திடம் கூறியுள்ளார்,இப்படி பல நாள் டீ குடிச்ச சந்தானம் ஒருநாள் மச்சான் இந்த டி குடிக்க இங்கு வரணும் என்ற அவசியம் இல்ல மச்சான் நம்ம வீட்டுக்கு பக்கத்துக்கு கடையில குடிக்கலாமே என்றதும் அதுக்கு ஆர்யா அங்க குடிச்சா இவ்வளவு தூரம்  சைக்கள் மிதித்து  இளைத்து  உடம்பை ஸ்லிம்மாக்க
முடியுமா என்று நக்கலா கேட்டுள்ளார்.
 
ஆர்யா மற்றும் சந்தானத்தின்  உடம்பின் ரகசியம் இதுதானாம். இந்த சைக்கிள் டீ தனக்கு கிடைத்த வரம் என்று சொல்கிறார் சந்தானம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top