Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
12
அமிதாப்பின் பிகு - Piku மூன்று நாட்களில் 25 கோடி வசூல்......

Amithabh Piku - அமிதாப்பின் பிகு - Piku மூன்று நாட்களில் 25 கோடி வசூல்......Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,143 Views
அமிதாப்பச்சன் மீண்டும் தனது நடிப்பை அண்மையில்  ஹிந்தியில் வெளிவந்த பிகு படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.
இந்த படத்தில் செம காமெடியாக நடித்துள்ளார் அமிதாப். பிகு படத்தை அமிதாப்புடைய ரசிகர்கள் மீண்டும் மீண்டும் அவரின் உச்ச கட்ட நகைச்சுவைக்காக பார்த்துவருகின்றனர், இதன் மூலமாக வசூலில் பிகு சாதனை படைத்துள்ளது. 

                          இந்த படத்தில் 90 வயது தாத்தாவாக நடித்துள்ளார் அமிதாப். படத்தின் கதையை பொறுத்தவரை 90 வயது தாத்தாவை கவனிக்கும் மகள் படும் அவதியை மிக நகைச்சுவையாக காட்டப்பட்டுள்ளது. மகளாக தீபிக்கா படுகோன்  நடித்துள்ளார். அத்தோடு இடையில் நடிகர் இர்பானும் இணைந்தமை , படத்தை  நகைச்சுவையில் இன்னும்  உச்சத்துக்கு கொண்டு போய் சேர்த்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த படத்துக்கு இதுவரை 25 கோடி வசூல் கிடைத்துள்ளது இன்னும் ஓரிரு நாட்களில் இது இரட்டிப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top