Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
22
இனி நடனம் ஆடமாட்டேன் என சத்தியம் செய்த பிரபல நடிகர்!!!

cinema gossip - இனி நடனம் ஆடமாட்டேன் என சத்தியம் செய்த பிரபல நடிகர்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,759 Views
சினிமா துறையில் இப்போதைய நிலைமையில் எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். நடிப்பு, இயக்கம், நடனம், இசை என அனைத்திலும் திறமையானவர்கள் உள்ளார்கள். கதாநாயகர்கள் நடனத்திலும் சண்டை பயிற்சியிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள் ஆனால், சில நடிகர்கள் நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவார்கள் நடனம் என்பது சற்று சிரமமாக இருக்கும்.

நடிகர் மாதவன் சமீபத்தில் world of Dance  நிகழ்ச்சியில் பங்குபற்றிய ஒரு நடன குழுவின் வீடியோவை பதிவிட்டு இந்த குழுவின் நடனத்தை பார்த்தபிறகு, ‘நான் இனி என் படங்களில் நடனம் ஆட மாட்டேன். இது சத்தியம்’ என குறிப்பிட்டுள்ளார்.



http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019May/22/madhavan759.jpg

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top