Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
26
சாதனை படைத்த சந்தோஷ் நாராயணன் - 9மில்லியன் சாதனை.

Sooriyan Gossip - சாதனை படைத்த சந்தோஷ் நாராயணன் - 9மில்லியன் சாதனை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

478 Views
தமிழ்த் திரையிசையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற பல முன்னணி இசையமைப்பாளர்களின் படைப்புக்களைப் பின்தள்ளி, முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கின்றது 'கண்டா வரச்சொல்லுங்க' பாடல்.
தற்போதைய நிலையில், வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் இசைவெளியீட்டு நிகழ்வு நடைபெறுவதற்கு முன்னராகவே படத்தில் இடம்பெற்ற சிறப்பான ஒரு பாடலை யூரியூப் சமூக வலைத்தளத்தினூடாக வெளியிடுவதை அந்தந்தப் படங்களின் தயாரிப்புத் தரப்பினர் தமது வாடிக்கையாக்கியுள்ளனர். இந்தநிலையில், கடந்த 14ம் திகதி காதலர்தினத்தை முன்னிட்டு அனிருத் இசையில் உருவான "காத்துவாக்கில ரெண்டு காதல்" திரைப்படப் பாடலான 'ரெண்டு காதல்' யூரியூப்பில் வெளியாகி 80லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

அதேபோன்று இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் "அயலான்" திரைப்படத்தில் இடம்பிடித்துள்ள ‘வேற லெவல் சகோ’ எனும் பாடல் கடந்த 17ம் திகதி வெளிவந்ததுடன் 29லட்சம் பேர் பார்த்து மகிழ்ந்துள்ளனர். இந்தநிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையில் மாறி செல்வராஜ் இயக்க தனுஷ் நடிக்கும் "கர்ணன்" திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்டா வர சொல்லுங்க..' பாடல் கடந்த 18ம் திகதியன்றே யூரியூப்பில் வெளியான நிலையில் 90லட்சம் பார்வையாளர்களை தனதாக்கிக்கொண்டு சாதனை படைத்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top