Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
10
இலகுவான கரட் சாதம் எப்படி செய்வது ?

SooriyanFM Gossip - இலகுவான கரட் சாதம் எப்படி செய்வது ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

935 Views
கரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் கண்கள் ஆரோக்கியம் அடையும், மேலும் மாலைக் கண் நோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டது.அந்தவகையில் கரட்டினை வைத்து இலகுவாக செய்யக்கூடிய கரட் சாதம் பற்றி பார்ப்போம்.



தேவையான பொருட்கள்

கரட் - 1 கப் துருவியது
பாஸ்மதி அரிசி - 200 கிராம் (வேகவைத்தது)
வெங்காயம் - 2 நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மசாலா தூள் - 3/4 தேக்கரண்டி
சாம்பார் தூள் - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நெய் - 1 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு
கொத்தமல்லி இலை
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 2
கறிவேப்பிலை

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து உருகியதும், கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், முந்திரி பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள் .

அதன் பின்னர் வெங்காயம் பின்னிறமாக மாறியதும் , முதலில் துருவிய கரட்டைச் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் உப்பு, மஞ்சள் தூள், மசாலா தூள், சாம்பார் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளார்க் கொள்ளவும் .

அதன் பின்னர் கரட் வெந்ததும், வேகவைத்த பாஸ்மதி அரிசியை கலந்துக்க கொள்ளுங்கள். இறுதியாக கொத்தமல்லி இலையை மேலே தூவி கரட் சாதத்தை சூடாக பரிமாறுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top