Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
11
சர்க்கரை வியாதியை போக்கக்கூடிய எளிய உணவு முறைகள்!

Sooriyan FM Gossip - சர்க்கரை வியாதியை போக்கக்கூடிய எளிய உணவு முறைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

919 Views
தற்போதைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி பலரையும் சர்க்கரை நோய் தாக்குகிறது. இதற்கு காரணமாக தவறான வாழ்க்கைமுறை மற்றும் உணவு முறை தான். சர்க்கரை வியாதி முழுமையாக குணப்படுத்த முடியாது என்று கூறுவார்கள்.

இதனால் வாழ்க்கை முழுவதும் அதற்கான ஆங்கில மருந்துகளை உட்கொண்டு இருப்பார்கள். மருந்தை நிறுத்தியவுடன் மீண்டும் சர்க்கரை வியாதி தலைதூக்க ஆரம்பித்து விடும். எனவே அந்த மருந்தை வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து எடுத்துக்கொண்டே வருகிறார்கள் பலரும்.

அதே நேரத்தில் உங்களது சர்க்கரை வியாதி நிரந்தரமாக குணப்படுத்திவிட முடியும் என்று பலரும் கூறுகின்றனர். அப்படி சர்க்கரை வியாதி முழுவதுமாக குணப்படுத்த சில எளிய இயற்கை பொருட்கள் உண்டு.

லவங்கப்பட்டை :
லவங்கப்பட்டை பொதுவாக நமது சமையலில் பலவிதமான உணவுப் பொருட்களிலும் நாம் சேர்ப்பது உண்டு. லவங்கப் பட்டையில் சர்க்கரை வியாதிக்கு எதிராக போராடக்கூடிய பலவிதமான இயற்கை காரணிகள் உள்ளன. உடலில் உருவாகும் குளுக்கோசின் அளவை இந்த லவங்கப்பட்டை பெரிதும் தடுக்கிறது. இதைத் தொடர்ந்து நாம் உண்டுவந்தால் உடலில் உள்ள சர்க்கரை வியாதியின் அளவு குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.

மஞ்சள் :
மஞ்சளில் இயற்கையாகவே anti-inflammatory என்ற வேதிப்பொருள் உள்ளது. இது அலர்ஜி போன்ற விஷயங்களை தடுத்து நிறுத்தும் என்பதை நாம் பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே. ஆனால் இது போக இன்னும் மஞ்சளில் ஒரு சில குண நலன்கள் உள்ளன. மஞ்சள் Anti Cancer தன்மை கொண்டது. அதுமட்டுமல்லாமல் மஞ்சள் ஒரு சிறந்த இயற்கையான Anti Diabetic பொருளாக செயல்படுகிறது.

இதுவும் மேலே குறிப்பிட்ட மூலிகையைப் போல இன்சுலின் பாதுகாப்பை அதிகரிக்கிறது. மேலும் அதிகளவு குளுக்கோஸ் நம் உடலில் செல்வதையும் தடுக்கிறது.சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் இரண்டு கப் மஞ்சள் டீ குடித்து வந்தால் மிகவும் நல்லது. அல்லது ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூளைக் கலக்கி அதை சுட வைத்து தினமும் குடித்து வருவது மிகவும் நல்லது என்று குறிப்பிடுகின்றனர்.

நாவல் பழம் :
நாவல் பழத்திற்கு சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தக்கூடிய அபரிமிதமான சக்தி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பெரிதளவு குறைத்து, சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நாவல் பழ விதைகளை நிழலில் நன்கு உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு, அதைப் பாலில் கலந்து குடித்து வரலாம்.

வெந்தயம் :
வெந்தயத்தில் உள்ள வேதிப்பொருள்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top