Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
12
AK61 படத்தில் அஜித்திற்கு ஜோடி இந்த நடிகையா!

Sooriyan FM Gossip - AK61 படத்தில் அஜித்திற்கு ஜோடி இந்த நடிகையா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

912 Views
அஜித் மற்றும் வினோத் வலிமை படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களை தொடர்ந்து அஜித்,போனி கபூர் மற்றும் வினோத்தின் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.

மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான வலிமை வசூலில் சாதனை படைத்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனவே AK61 படத்தில் வலிமை படத்தில் செய்த தவறை சரிசெய்த்து அனைவர்க்கும் பிடித்த படமாக இருக்கவேண்டும் என்பதற்காக வினோத் கடுமையாக உழைத்துக்கொண்டு வருகிறார்.

மேலும் அஜித் இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிவருகிறார்.இதுபோக இப்படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரு கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இந்நிலையில் இப்படத்தில் இவர்கள் கூட்டணியில் தற்போது ஒரு சிறிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படத்திற்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜாவிற்கு பதில் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.வலிமை படத்தின் பின்னணி இசையைக்கூட ஜிப்ரான் தான் இசையமைத்தார்.
இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக யார் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது ஒரு செய்தி வெளிவந்துள்ளது.வினோத் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தீரன் படத்தில் நாயகியாக நடித்த ரகுல் ப்ரீத் சிங் தான் AK61 படத்தில் நடிக்கவுள்ளாராம்.

தென்னிந்திய திரையுலகில் தற்போது பிஸியான நடிகையாக வலம் வரும் இவர் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்துவருகிறார்.இந்நிலையில் தற்போது அஜித்துடன் ரகுல் ப்ரீத் ஜோடி சேருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.இருப்பினும் அஜித்திற்கு ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக செட் ஆவாரா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top