Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
13
அறிமுகமாகிறது moto G52

SooriyanFM Gossip - அறிமுகமாகிறது moto G52Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

828 Views

motorola நிறுவனத்தின் moto G52 ஐரோப்பிய மார்க்கெட்டில் வெளியாகியுள்ளது.

இந்த தொலைபேசியில் 6.6 இன்ச் OLED டிஸ்பிளே, 1080X2400 பிக்ஸல், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேட்ஷியோவுடன் வருகிறது.

இந்த போன் Qualcomm Snapdragon 680 சிப்செட்டில் இயங்கும் என கூறப்படுகிறது.

இதில் தரப்பட்டுள்ள MyUX மூலம் நமது பிடித்த லுக்கில் செட்டிங்ஸை வைத்துகொள்ளலாம்.

இந்த CAMARA வில் 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார் இடம்பெறும் என கூறப்படுகிறது.

செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16 மெகாபிக்ஸல் செல்ஃபி CAMARA இடம்பெறுகிறது.

மேலும் இதில் 5000mAh பேட்டரி, 30W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது.

இந்த போனின் இந்திய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top