Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
17
பீஸ்ட் படத்தால் ரஜினி எடுக்கப்போகும் அதிரடி முடிவு..! அட்லீக்கு அதிஷ்டம்

SooriyanFM Gossip - பீஸ்ட் படத்தால் ரஜினி எடுக்கப்போகும் அதிரடி முடிவு..! அட்லீக்கு அதிஷ்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,749 Views
நெல்சன் விஜய்யை வைத்து இயக்கிய திரைப்படமான பீஸ்ட் சில நாட்களுக்கு முன் வெளியானது.மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.என்னதான் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்தை கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்கள் படத்திற்கு கலவையான விமர்சனங்களையே தந்துள்ளனர்.

படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாதது படத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நெல்சன் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினியின் 169 ஆவது படத்தை இயக்கவிருக்கிறார்.

இதன் அறிவிப்பு இரண்டு மாதங்களுக்கு முன் வெளியானது.இதைத்தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தை பார்த்த ரஜினி சற்று யோசித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.மேலும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பீஸ்ட் படத்திற்கு எழுந்துள்ள கடுமையான விமர்சனங்களால் கடும் அப்சட்டில் இருப்பதாகவும் பேசப்படுகின்றது.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நெல்சனை வைத்து படம் எடுக்கலாமா வேண்டாமா என்ற முடிவை ரஜினியிடம் ஒப்படைத்து விட்டதாக தகவல்கள் வருகின்றன.மேலும் அப்படி நெல்சன் தலைவர் 169 படத்தை இயக்கவில்லை என்றால் அட்லீ ரஜினியின் 169 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

இருப்பினும் இதெல்லாம் வதந்தியே,நெல்சன் தான் ரஜினியின் 169 ஆவது படத்தை இயக்குவார் என ரசிகர்கள் கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top