Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
17
85 வயதில் இப்படி ஒரு சாதனையா?

SooriyanFM Gossip - 85 வயதில் இப்படி ஒரு சாதனையா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

701 Views
வயதானவர்களால் நல்ல பார்வை திறன் மற்றும் கூர்மையான விழிப்புணர்வு திறன் கொண்ட விளையாட்டுக்களை விளையாட முடியாது என்ற கருத்தை நம்புபவரா நீங்கள்.?ஆனால் உங்களது இந்த நினைப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் 85 வயதான மார்கரெட் ஆம்ஸ்ட்ராங் என்ற பெண்மணி.

யுனைட்டட் கிங்டமை சேர்ந்த 85 வயதான மார்கரெட் ஆம்ஸ்ட்ராங், உலகின் வயதான பெண் ஸ்குவாஷ் வீராங்கனையாக கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸால் (Guinness World Records) அங்கீகரிக்கப்பட்டு உள்ளார். இந்த வயதிலும் ஒரு வாரத்திற்கு இரண்டு முறை ஸ்குவாஷ் விளையாடுகிறார். மார்கரெட் ஒரு முன்னாள் கவுண்ட்டி ஸ்குவாஷ் வீரர் என்று கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு கார் விபத்தை சந்தித்து கணுக்காலில் காயமடைந்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட போதும் மார்கரெட் ஆம்ஸ்ட்ராங், ஸ்குவாஷ் மற்றும் சில நேரங்களில் டென்னிஸ் விளையாடுவதை நிறுத்தவில்லை. வீராங்கனையாக இருந்த போது பல ஸ்குவாஷ் போட்டிகளில் பங்கேற்று பல பெண்கள் ஒற்றையர் சாம்பியன்ஷிப் கோப்பை வென்று சாதனை படைத்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top