Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
19
IPHONE மொடல் விற்பனையை நிறுத்த முடிவு?

Sooriyan Gossip - IPHONE மொடல் விற்பனையை நிறுத்த முடிவு?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,336 Views
APPLE நிறுவனம் இந்த வருடம்  IPHONHE 14 சீரிஸ் மொடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. 

இந்த நிலையில் IPHONE 14 சீரிஸ் வெளியீடு மட்டுமின்றி, APPLE நிறுவனம் IPHONE 11 சீரிஸ் மொடல்கள் விற்பனையை இந்த ஆண்டு நிறுத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

IPHONE 11 சீரிஸ் மொடல்கள் 2019 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன.

மூன்று ஆண்டுகள் பழைய மொடல் , ஐபோன் SE 3 மொடலுக்கு நேரடி போட்டியாளர் போன்ற காரணங்களுக்காக ஐபோன் 11 விற்பனை இந்த ஆண்டே நிறுத்தப்பட்டு விடும் என கூறப்படுகிறது.

விற்பனை நிறுத்தத்தை தொடர்ந்து APPLE நிறுவனம் 2020 ஆண்டு அறிமுகம் செய்த IPHONE 12 சீரிஸ் மொடல்களின் விலையை குறைக்கலாம் என கூறப்படுகிறது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top