Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
20
OnePlus இன் புதிய Nord Brand Smartwatch!

SooriyanFM Gossip - OnePlus இன் புதிய Nord Brand Smartwatch!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

827 Views
Oneplus நிறுவனம் Nord Brand Smartwatch ஒன்றை உருவாக்கி வருகிறது. இதுபற்றிய விபரங்கள் Oneplus வலைதளத்திலேயே இடம்பெற்றுள்ளது. Nord Brand Smartwatch பற்றிய விபரங்களோ, அதன் வசதிகளோ இடம்பெறவில்லை. எனினும், இந்த Smartwatch விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது.

இது Oneplus நிறுவனத்தின் முதல் Nord Brand Smartwatch Model ஆகும். தற்போது உருவாகியிருக்கும் Nord Brand Smartwatch குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தகவல்களின் படி புதிய Smartwatch அந்த நிறுவனத்தின் Nord Series சாதனங்கள் பட்டியலை குறைந்த விலை Smartphone மற்றும் Accessoriesஇல் இருந்து Smartwatch வரை நீடித்துள்ளது. முன்னதாக Oneplus நிறுவனம் Nord buds Model ஐ உருவாக்கி இருப்பதாகவும், இது ஏப்ரல் 28 ஆம் திகதி Oneplus 10R மற்றும் Oneplus Nord CE 2Lite 5G Modelகளுடன் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Oneplus Nord Smartwatch இன் வசதிகள் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இதில் தொடுதிரை வசதி கொண்ட Display, SpO2 Monitor, Smartphone Notification, Music Control போன்ற அம்சங்கள் வழங்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top