Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
20
தளபதி படத்தில் நான் நடிக்கவில்லை - மோகன்

SoorriyanFM Gossip - தளபதி படத்தில் நான் நடிக்கவில்லை - மோகன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,224 Views
விஜயின் 66 வது படத்தில் மோகன் அண்ணனாக நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
அவர் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகராக திகழ்ந்தார்.

அவர் 15 வருடங்களுக்கு முன்னர் சினிமாவை விட்டு விலக்கியிருந்தார்.

இப்போது தளபதி படத்தில் அண்ணனாக நடிக்க போகின்றார் என சமூக வலைதளங்களில் கதைகள் வைரலானது.

இதை பற்றி அவரிடம் கேட்ட போது, விஜய் படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் ஹரா படத்தில் நடித்த பிறகே அடுத்த படம் பற்றி யோசிப்பதாக கூறியுள்ளார்.

இனி நடிக்கவிருக்கும் படங்களிலும் கதாநாயகனாக மட்டுமே நடிக்க போவதாக கூறியுள்ளார்.

இந்த செய்தி ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top