Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
21
மொறு மொறு முட்டைகோஸ் பக்கோடா

Sooriyan FM Gossip - மொறு மொறு முட்டைகோஸ் பக்கோடாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

929 Views
மாலைநேரத்தில் தேநீருடன் சாப்பிடலாம்.
முதலில் ஒரு அகலமான பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் – 1 கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து முதலில் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அதன் பின்பு மஞ்சள்தூள் – 1/4 கரண்டி, உப்பு தேவையான அளவு, வெண்ணெய் – 1 கரண்டி, பெருங்காயம் – 1/4 கரண்டி, இந்த பொருட்களை சேர்த்து உங்கள் கையை கொண்டு நன்றாக அழுத்தம் கொடுத்து பிசைய வேண்டும். (உங்களுடைய வீட்டில் வெண்ணெய் இல்லை என்றால் சுடச்சுட எண்ணெய் 1 கரண்டி அளவு ஊற்றிக் கொள்ளுங்கள்.)

முட்டைக்கோஸில் இருந்தே தண்ணீர் விடத் தொடங்கும். அதன் பின்பு மிளகாய் தூள் – 1/2 கரண்டி, கடலை மாவு – 1 கப், அரிசி மாவு – 1/4 கப் இந்த பொருட்களை சேர்த்து மீண்டும் தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அழுத்தம் கொடுத்து நன்றாக பிசையுங்கள். முட்டைக்கோஸ் வெங்காயத்தில் இருந்தே தண்ணீர் விடத் தொடங்கும். இதுவே உங்களுக்கு பக்கோடா மாவு பக்குவத்திற்கு வந்துவிடும். தேவைப்பட்டால் 2 கரண்டி அளவு தண்ணீரை தெளித்து அழுத்தமாக பிசைந்தால் பக்கோடா மா தயார்.

மாவை தண்ணீர் ஊற்றி தளதளவென பிசைந்து விடக்கூடாது. கட்டி ஆகத்தான் இருக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி சூடு செய்து கொள்ளுங்கள்.

எண்ணெயை மிதமாக சூடு ஆன பின்பு, இந்த மாவை கிள்ளி கிள்ளி எடுத்து எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி பொன்னிறம் வரும் வரை சிவக்க விட்டு எடுத்தால் சூப்பரான முட்டைகோஸ் பக்கோடா தயார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top